Tuesday, May 11, 2010


மனம் ஒரு முறை துடிக்கின்றது

எங்கோ கேட்கும் ஆம்புலன்ஸ் சத்தம்

முகம் தெரியாத மனிதரை பற்றி

பிராத்திக்கின்றேன் கடவுளிடம்

No comments:

Post a Comment