உணர்வுகளை புரிந்து கொள்ள
இங்கு ஒருவரும் இல்லை
சிந்தனைகளை புரிந்து கொள்ள
இங்கு நல்ல நண்பர்களும் இல்லை
பொய்களை சொல்லி நண்பர்களை தேடும்
இந்த இன்டர்நெட் யுகத்தில்
நல்ல நட்பென்ற பேச்சுக்கே இடமில்லை
கடவுளுக்கு நன்றி இனி வரும் உலகத்தில்
என்னை இல்லாமல் செய்ய போவதற்காக
Subscribe to:
Comments (Atom)
